முகப்பு
இந்தியா

வங்க தேசம் செல்கிறார் பிரணாப் முகர்ஜி

குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி இம்மாதம் 3ஆம் தேதி முதல் மூன்று தினங்களுக்கு வங்க தேசத்தில் சுற்றுப்பயணம்

Updated On : 2 மார்ச் 2013, 1:33 am IST
பகிர்:

குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி இம்மாதம் 3ஆம் தேதி முதல் மூன்று தினங்களுக்கு வங்க தேசத்தில் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார்.

இரு தரப்பு உறவுகளை உயர்நிலைக்கு கொண்டு செல்லவும், தீர்க்கப்படாத பிரச்னைகளைத் தீர்க்கவும் இந்தியா உறுதிபூண்டிருப்பதை குடியரசுத் தலைவர் பிரணாப், வங்கதேசத்தின் தலைமையிடம் எடுத்துக் கூறுவார்.

இரு தரப்பு உறவுகளை வலுப்படுத்துவதற்கான ஒரு வாய்ப்பாக பிரணாப் முகர்ஜியின் பயணம் அமையும் என்றார் வெளியுறவுத்துறை செயலாளர் ரஞ்சன் மத்தாய்.

Advertisement

Advertisement

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.