முகப்பு
இந்தியா

ஒடிஸாவில் 5 மாவோயிஸ்டுகள் சுட்டுக் கொலை: பாதுகாப்புப் படை அதிரடி

ஒடிஸா மாநிலம் மல்காங்கிரி மாவட்டத்தில் பாதுகாப்புப் படையினர் நடத்திய அதிரடி வேட்டை மற்றும் துப்பாக்கிச் சூட்டில் 5 மாவோயிஸ்டுகள் சுட்டுக் கொல்லப்பட்டனர்.

Updated On : 5 நவம்பர் 2018, 1:10 pm IST
பகிர்:


புவனேஸ்வர்: ஒடிஸா மாநிலம் மல்காங்கிரி மாவட்டத்தில் பாதுகாப்புப் படையினர் நடத்திய அதிரடி வேட்டை மற்றும் துப்பாக்கிச் சூட்டில் 5 மாவோயிஸ்டுகள் சுட்டுக் கொல்லப்பட்டனர்.

நேற்று இரவு பப்லு கிராமத்துக்கு அருகே உள்ள வனப்பகுதிக்குள் கடுமையான துப்பாக்கிச் சண்டை நடைபெற்றது. 

ஒடிஸா காவல்துறையினரும், சிறப்பு அதிரடிப் படையினரும் இணைந்து நடத்திய தேடுதல் வேட்டையில் மறைந்திருந்த 1 பெண் மாவோயிஸ்ட் உட்பட 5 மாவோயிஸ்டுகள் சுட்டுக் கொலை செய்யப்பட்டுள்ளனர்.

Advertisement

Advertisement

அவர்களிடம் இருந்து ஏராளமான ஆயுதங்கள், வெடிபொருட்களும் கைப்பற்றப்பட்டுள்ளன.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments