முகப்பு
இந்தியா

நொய்டாவில் நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 2.9ஆகப் பதிவு

உத்தரப்பிரதேச மாநிலத்தின் நொய்டாவில் புதன்கிழமை 2.9 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டதாக தேசிய நில அதிர்வுகள் மையம் தெரிவித்துள்ளது.

Updated On : 13 ஜனவரி 2021, 9:41 pm IST
நொய்டாவில் நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 2.9ஆகப் பதிவு
பகிர்:

உத்தரப்பிரதேச மாநிலத்தின் நொய்டாவில் புதன்கிழமை 2.9 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டது.

இதுகுறித்து தேசிய நில அதிர்வுகள் மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் 

உத்தரப்பிரதேச மாநிலம் நொய்டாவில் புதன்கிழமை இரவு 7.03 மணிக்கு நிலநடுக்கம் ஏற்பட்டது. நொய்டாவிலிருந்து 37 கி.மீ தூரத்தில் மையம் கொண்ட நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 2.9ஆகப் பதிவானது.

Advertisement

Advertisement

இந்த நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேதங்கள் குறித்த விவரங்கள் வெளியாகவில்லை.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments