நாட்டை வலிமையாகவும், வளமாகவும் மாற்ற வாழ்க்கையை அர்ப்பணித்தவர் கலாம்: மோடி புகழாரம்
குடியரசு முன்னாள் தலைவர் டாக்டர் ஏபிஜே அப்துல் கலாமின் 90 ஆவது பிறந்த நாள் இன்று நாடு முழுவதும் கொண்டாடப்படுகிறது.
புதுதில்லி: குடியரசு முன்னாள் தலைவர் டாக்டர் ஏபிஜே அப்துல் கலாமின் 90 ஆவது பிறந்த நாள் இன்று நாடு முழுவதும் கொண்டாடப்படுகிறது.
இதையொட்டி பிரதமர் நரேந்திர மோடி சுட்டுரையில் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில், நாட்டை வலிமையாகவும், வளமாகவும், திறமையாகவும் மாற்ற தனது வாழ்க்கையை அர்ப்பணித்தவர் காலம்.
இதையும் படிக்க | 7 புதிய பாதுகாப்பு நிறுவனங்களை இன்று நாட்டுக்கு அர்ப்பணிக்கிறார் பிரதமர் மோடி!
Advertisement
Advertisement
கலாம் எப்போதும் நாட்டு மக்களுக்கு உத்வேகமாக இருப்பதாக மோடி தெரிவித்துள்ளார்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.