முகப்பு
இந்தியா

மார்ச் 27 முதல் சர்வதேச விமான சேவைக்கு அனுமதி

சர்வதேச விமானச் சேவைகளுக்கான கட்டுப்பாட்டைத் தளர்த்தியுள்ளதாக மத்திய விமானப் போக்குவரத்து அமைச்சகம் தெரிவித்துள்ளது. 

Updated On : 8 மார்ச் 2022, 6:03 pm IST
பகிர்:

சர்வதேச விமானச் சேவைகளுக்கான கட்டுப்பாட்டைத் தளர்த்தியுள்ளதாக மத்திய விமானப் போக்குவரத்து அமைச்சகம் தெரிவித்துள்ளது. 

கரோனா தொற்று பரவல் காரணமாக கடந்த இரண்டாண்டுகளாக சர்வதேச விமான போக்குவரத்திற்கு பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டது. 

கரோனா பரவல் குறைந்ததையடுத்து, தற்போது மத்திய  அரசின் அறிவிப்பின் மூலம் 2 ஆண்டுகளுக்குப் பிறகு சர்வதேச விமான சேவை இயல்பு நிலைக்குத் திரும்புகிறது.

Advertisement

Advertisement

சுகாதாரத்துறை வழிகாட்டு நெறிமுறைகளைப் பின்பற்றி சர்வதேச விமான சேவையை நடத்த உத்தரவிட்டுள்ளது. 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments