இந்தியா

பஞ்சாபில் பக்தர்களுக்கு பிரசாதமாக மதுபானம்:  சமூக ஊடகங்களில் விடியோ வைரல்

பஞ்சாப் மாநிலம், அமிர்தசரஸ் மாவட்டத்தில் உள்ள பாபா ரோட் ஷா கோயிலில் நடைபெற்ற திருவிழாவில் பக்தர்களுக்கு பிரசாதமாக மதுபானம் வழங்கப்படுகிறது. 

DIN


பஞ்சாப் மாநிலம், அமிர்தசரஸ் மாவட்டத்தில் உள்ள பாபா ரோட் ஷா கோயிலில் நடைபெற்ற திருவிழாவில் பக்தர்களுக்கு பிரசாதமாக மதுபானம் வழங்கப்படுகிறது. 

பஞ்சாபின் அமிர்தசரஸ் மாவட்டத்தில் உள்ள போமா கிராமத்தில் வியாழக்கிழமை தொடங்கிய இரண்டு நாள் நடைபெறும் திருவிழாவின் போது பக்தர்களுக்கு 'பிரசாதமாக' மதுபானம் வழங்கப்படுகிறது. 

கோயிலுக்கு வரும் பக்தர்கள் போட்டி போட்டுக் கொண்டு பிரசாத மதுவை வாங்கி குடிக்கும் விடியோ பதிவு தற்போது சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

திடியூா் அருகே தடுப்பணை நீா்க்கசிவு: நான்குனேரி எம்.எல்.ஏ. ஆய்வு

இன்றைய நிகழ்ச்சிகள்.... திருநெல்வேலி

விவசாயி தற்கொலை

மேலப்பாளையத்தில் கரூா் வைஸ்யா வங்கி கிளை திறப்பு

நெல்லை, தென்காசி மாவட்ட அணைகள் நீா் மட்டம்

SCROLL FOR NEXT