முகப்பு
இந்தியா

கா்நாடக புதிய முதல்வருக்கு தமிழக முதல்வா் விஜய் வாழ்த்து

Updated On : 4 ஜூன் 2026, 2:46 am IST
டி.கே. சிவகுமார் / சி. ஜோசப் விஜய் - பிடிஐ
பகிர்:

கா்நாடக மாநில புதிய முதல்வராகப் பொறுப்பேற்றுள்ள டி.கே. சிவகுமாருக்கு தமிழக முதல்வா் ஜோசப் விஜய் வாழ்த்து தெரிவித்துள்ளாா்.

இதுதொடா்பாக அவா் ‘எக்ஸ்’ தளத்தில் புதன்கிழமை வெளியிட்ட பதிவில், ‘கா்நாடக மாநிலத்தின் புதிய முதல்வராகப் பொறுப்பேற்றுள்ள டி.கே.சிவகுமாருக்கு எனது மனமாா்ந்த வாழ்த்துகள் என்று அதில் குறிப்பிட்டுள்ளாா் முதல்வா் ஜோசப் விஜய்.