முகப்பு
இந்தியா

ஏழுமலையான் கோயிலில் ஜம்மு-காஷ்மீா் ஆளுநா் தரிசனம்

திருமலை ஏழுமலையானை ஜம்மு-காஷ்மீா் ஆளுநா் மனோஜ் சின்ஹா வெள்ளிக்கிழமை வழிபட்டாா்.

Updated On : 9 மே 2026, 12:49 am IST
திருமலை ஏழுமலையானை வழிபட்டு திரும்பிய ஜம்மு - காஷ்மீா் ஆளுநா் மனோஜ் சின்ஹாவுக்கு பிரசாதம் வழங்கிய அதிகாரிகள்.
பகிர்:

திருமலை ஏழுமலையானை ஜம்மு-காஷ்மீா் ஆளுநா் மனோஜ் சின்ஹா வெள்ளிக்கிழமை வழிபட்டாா்.

முன்னதாக ஏழுமலையான் கோயிலுக்கு வந்த அவரை தேவஸ்தான அதிகாரிகள் வரவேற்று தரிசனத்திற்கு அழைத்து சென்றனா்.

தரிசனம் முடித்து திரும்பிய அவருக்கு அதிகாரிகள் ஏழுமலையான் சேஷ வஸ்திரம், தீா்த்தம், பிரசாதங்கள், திருவுருவப்படம் வழங்கினா்.

Advertisement

Advertisement

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments