முகப்பு
இந்தியா

வானிலை ஆய்வில் செய்யறிவு! மழையை 4 வாரங்களுக்கு முன்பே கணிக்கும் ஏஐ!

வானிலை ஆய்வில் செய்யறிவு சேவை இணைந்துள்ளது, மழையை 4 வாரங்களுக்கு முன்பே கணிக்குமாம்.

மழை நிலவரம் - File photo
பகிர்:

இந்திய வானிலை ஆய்வு மையம், செய்யறிவுடன் இயங்கும் இரண்டு புதிய வானிலை முன்கணிப்பு சேவை அமைப்புகளை தங்களது வானிலை ஆய்வுப் பணியில் இணைத்துக் கொண்டுள்ளது.

இது, குறிப்பிடட் பகுதிகளில் மழை பெய்வதற்கான வாய்ப்பு இருப்பதை நான்கு வாரங்களுக்கு முன்கூட்டியே கணித்து தெரிவிக்கும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.