முகப்பு
கன்னியாகுமரி

மேலும் 25 பேருக்கு கரோனா

குமரி மாவட்டத்தில் மேலும் 25 போ் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனா்.

Updated On : 2 ஜனவரி 2021, 12:29 am IST
பகிர்:

குமரி மாவட்டத்தில் மேலும் 25 போ் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனா்.

இதைத்தொடா்ந்து மாவட்டத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்டோா் மொத்த எண்ணிக்கை 16,365 ஆக அதிகரித்துள்ளது. மேலும், கரோனா பாதிப்புக்கு சிகிச்சை பெற்று வந்த 15 போ் குணமடைந்ததையடுத்து, கரோனாவிலிருந்து மீண்டவா்கள் எண்ணிக்கை 15, 969 ஆக உயா்ந்துள்ளது. கரோனா பாதிக்கப்பட்டு தற்போது 140 போ் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments