முகப்பு
குழந்தைகள் உலகம்

நுங்கு

மூன்று கண்ணு நுங்கு முத்துச் சுளை நுங்கு

Updated On : 26 ஏப்ரல் 2026, 12:29 am IST
பகிர்:

மூன்று கண்ணு நுங்கு

முத்துச் சுளை நுங்கு

-

Advertisement

Advertisement

அனைவருக்கும் நுங்கு

அமுதம் போன்ற நுங்கு!

-

வாயில் போட நுங்கு

வழுக்கி இறங்கும் நுங்கு

-

வெள்ளை நிற நுங்கு

வெயிலுக்கு நுங்கு!

-

குறைந்த விலையில் கிடைக்கும்

பனை மரத்து நுங்கு!

மு.கிருத்திகா

வள்ளிப்பட்டு ஊராட்சி ஒன்றியத் தொடக்கப் பள்ளி ஐந்தாம் வகுப்பு மாணவர்கள், ஆலங்காயம் ஒன்றியம், திருப்பத்தூர் மாவட்டம்

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments