முகப்பு
தற்போதைய செய்திகள்

சசி பெருமாள் உண்ணாவிரத்ததை கைவிடவேண்டும்: வைகோ

ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ தமிழகத்தில் முழு மதுவிலக்கை அமுல்படுத்தக்கோரி, காந்தி நினைவு நாள் முதல் கடந்த ஒரு மாத காலமாக உண்ணாவிரதம் இருந்து வரும் காந்தியத் தொண்டர் சசிபெருமாளை சந்தித்தார்.

Updated On : 1 மார்ச் 2013, 2:34 pm IST
பகிர்:

ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ தமிழகத்தில் முழு மதுவிலக்கை அமுல்படுத்தக்கோரி, காந்தி நினைவு நாள் முதல் கடந்த ஒரு மாத காலமாக உண்ணாவிரதம் இருந்து வரும் காந்தியத் தொண்டர் சசிபெருமாளை சந்தித்தார்.அப்போது அவர் உண்ணாவிரதத்தை கைவிடுமாறு வேண்டுகோள் விடுத்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.