முகப்பு
தற்போதைய செய்திகள்

எல்லைக்கு அப்பால் 3,974 பயங்கரவாதிகள்: ஒமர் அப்துல்லா தகவல்

காஷ்மீர் சட்டப் பேரவைக் கூட்டம் நடைபெற்றது. பாகிஸ்தானில் பயிற்சி பெற்று வரும் பயங்கரவாதிகள் குறித்த உளவுத் துறையின் அறிக்கை குறித்து எம்.எல்.ஏ. சமன் லால்

Updated On : 11 மார்ச், 2013 at 4:45 PM
பகிர்:
Updated On : 3 ஜனவரி, 2024 at 3:05 PM

இந்தியா மீது தாக்குதல் நடத்தும் திட்டத்துடன் பாகிஸ்தான் பகுதியில் 3,974 பயங்கரவாதிகள் பயிற்சி பெற்று வருவதாக தகவல் கிடைத்துள்ளது என்று ஜம்மு-காஷ்மீர் மாநில முதல்வர் ஒமர் அப்துல்லா தெரிவித்தார்.

காஷ்மீர் சட்டப் பேரவைக் கூட்டம் நடைபெற்றது. பாகிஸ்தானில் பயிற்சி பெற்று வரும் பயங்கரவாதிகள் குறித்த உளவுத் துறையின் அறிக்கை குறித்து எம்.எல்.ஏ. சமன் லால் குப்தா கேள்வி கேட்டார்.அதற்கு முதல்வர் ஒமர் அப்துல்லா எழுத்துப்பூர்வமாக அளித்த பதிலில்  கூறியுள்ளதாவது: பாகிஸ்தானிலும், பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரிலும் 3,974 பயங்கரவாதிகள் வசித்து வருவதாக தகவல் கிடைத்துள்ளது என்று தெரிவித்துள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.