முகப்பு
தற்போதைய செய்திகள்

மருத்துவமனையில் இருந்து மாணவர்கள் விடுவிப்பு

சென்னையில் உண்ணாவிரதம் இருந்த லயோலா கல்லூரி மாணவர்கள் 8 பேரை போலீசார் கட்டாயப்படுத்தி சென்னை ராயப்பேட்டை மருத்துவமனையில் சேர்த்தனர். இந்நிலையில்

Updated On : 11 மார்ச் 2013, 7:25 pm IST
பகிர்:

சென்னையில் உண்ணாவிரதம் இருந்த லயோலா கல்லூரி மாணவர்கள் 8 பேரை போலீசார் கட்டாயப்படுத்தி சென்னை ராயப்பேட்டை மருத்துவமனையில் சேர்த்தனர். இந்நிலையில் அவர்களை அங்கிருந்து போலீசார் விடுவித்தனர்இதனையடுத்து மாணவர்களை சந்தித்த கல்லூரி முதல்வர் பழச்சாறு வழங்கி உண்ணாவிரதத்தை முடித்து வைத்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.