வேலை நிறுத்தத்தை தடைவிதிக்க உயர் நீதிமன்றம் மறுப்பு
டெசோ அமைப்பு நாளை நடத்துவதாக அறிவித்துள்ள வேலை நிறுத்தத்துக்கு எதிர்ப்புத் தெரிவித்து வழக்குரைஞர் பாலசுப்ரமணியம் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு
டெசோ அமைப்பு நாளை நடத்துவதாக அறிவித்துள்ள வேலை நிறுத்தத்துக்கு எதிர்ப்புத் தெரிவித்து வழக்குரைஞர் பாலசுப்ரமணியம் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.அந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் அகர்வால் மற்றும் பால் வசந்தகுமார் தலைமையிலான நீதிபதிகள் கொண்ட பெஞ்ச் இது தொடர்பாக அரசிடம் முறையிடலாம் என்றும் , மாநில அரசு பரிசீலித்து முடிவு எடுக்கலாம் என்றும் தெரிவித்தனர்.