முகப்பு
தற்போதைய செய்திகள்

இலங்கை தூதர் கரியவாசம் கருத்து : நாராயணசாமி கண்டனம்

இலங்கை தூதர் கரியவாசம், சிங்களவர்கள் குறித்து தெரிவித்த கருத்துக்கு மத்திய இணை அமைச்சர் நாராயணசாமி கண்டனம் தெரிவித்துள்ளார்.

Updated On : 1 ஏப்ரல் 2013, 12:46 pm IST
பகிர்:

இலங்கை தூதர் கரியவாசம், சிங்களவர்கள் குறித்து தெரிவித்த கருத்துக்கு மத்திய இணை அமைச்சர் நாராயணசாமி கண்டனம் தெரிவித்துள்ளார்.

புதுச்சேரியில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய நாராயணசாமி, இலங்கை தூதர் கரியவாசம், தூதரக வேலையை விட்டு மற்றப் பணிகளில் ஈடுபடக் கூடாது. சிங்களவர்கள், வட இந்தியர்கள்தான் என்று கருத்துத் தெரிவித்திருப்பது கண்டிக்கத் தக்கது. அவ்வாறு கூற வேண்டும் என்றால், அவர் அதனை வெளியுறவுத் துறையிடம் தான் தெரிவித்திருக்க வேண்டும் என்று கூறியுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.