ஏப்ரல் 4ல் நிறைவு பெறும் கூடங்குளம் அணு மின் சோதனை ஓட்டம்
கூடங்குளம் அணு மின் நிலைய முதல் உலையில் துவங்கியுள்ள சோதனை ஓட்டம் ஏப்ரல் 4ம் தேதி வரை நடைபெறும் என்று வளாக இயக்குநர் அறிவித்துள்ளார்.
Updated On : 3 ஜனவரி, 2024 at 3:06 PM
கூடங்குளம் அணு மின் நிலைய முதல் உலையில் துவங்கியுள்ள சோதனை ஓட்டம் ஏப்ரல் 4ம் தேதி வரை நடைபெறும் என்று வளாக இயக்குநர் அறிவித்துள்ளார்.
கூடங்குளம் அணு மின் நிலையத்தில் மின் உற்பத்தி துவங்குவதற்கான பணிகள் நிறைவடைந்து கடந்த மார்ச் 24ம் தேதி சோதனை ஓட்டம் துவங்கியது. இது வரும் ஏப்ரல் 4ம் தேதி வரை நடைபெறும் என்றும், இன்னும் ஒரு மாதத்தில் மின் உற்பத்தி துவங்கிவிடும் என்றும், அணு மின் நிலைய இயக்குநர் சுந்தர் தெரிவித்துள்ளார்.