முகப்பு
தற்போதைய செய்திகள்

மானியம் அல்லாத சிலிண்டர் விலை ரூ.6.50 குறைப்பு

சர்வதேச சந்தையில் விலை குறைந்ததையடுத்து, மானியம் அல்லாத சமையல் எரிவாயு சிலிண்டர் ஒன்றின் விலை ரூ.6.50 குறைக்கப்பட்டுள்ளது. இது இன்று முதல் அமலுக்கு வந்ததாக

Updated On : 1 ஏப்ரல், 2013 at 8:23 PM
பகிர்:
Updated On : 3 ஜனவரி, 2024 at 3:06 PM

சர்வதேச சந்தையில் விலை குறைந்ததையடுத்து, மானியம் அல்லாத சமையல் எரிவாயு சிலிண்டர் ஒன்றின் விலை ரூ.6.50 குறைக்கப்பட்டுள்ளது. இது இன்று முதல் அமலுக்கு வந்ததாக இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் தெரிவித்துள்ளது.இதன்மூலம், சென்னையில் 14.2 கி.கி. எடை கொண்ட மானியம் அல்லாத எரிவாயு சிலிண்டர் ரூ.891.50க்குக் கிடைக்கும். கடந்த மாதம் ரூ.898-க்கு விற்கப்பட்டது. மானியம் வழங்கப்படும் சிலிண்டர் மீதான நஷ்டம் ரூ.439லிருந்து ரூ.434.50 ஆகக் குறையும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.