முகப்பு
தற்போதைய செய்திகள்

மலேசியாவில் போலீஸார் துன்புறுத்தலால் இந்தியர் சாவு: குடும்பத்தினர் குற்றச்சாட்டு

தமீந்திரன் கடந்த 21-ம் தேதி கோலாலம்பூரில் உள்ள போலீஸ் தலைமையகத்தில் காவலில் வைக்கப்பட்டிருந்தபோது உயிரிழந்தார். பிரேத பரிசோதனை அறிக்கையில், அவரது உடலில் காயங்கள் இருந்தது தெரிய வந்துள்ளது. இதைத் தொடர்ந்து போலீஸார் அடித்து துன்புறுத்தியதால்தான் தமீந்திரன்

Updated On : 1 ஜூன் 2013, 4:07 pm IST
பகிர்:

மலேசியாவில் போலீஸ் துன்புறுத்தலின் காரணமாகத்தான் காவலில் வைக்கப்பட்டிருந்த என்.தமீந்திரன் (32) உயிரிழந்தார் என்று அவரது குடும்பத்தினர் குற்றம் சாட்டியுள்ளனர்.

தமீந்திரன் கடந்த 21-ம் தேதி கோலாலம்பூரில் உள்ள போலீஸ் தலைமையகத்தில் காவலில் வைக்கப்பட்டிருந்தபோது உயிரிழந்தார். பிரேத பரிசோதனை அறிக்கையில், அவரது உடலில் காயங்கள் இருந்தது தெரிய வந்துள்ளது. இதைத் தொடர்ந்து போலீஸார் அடித்து துன்புறுத்தியதால்தான் தமீந்திரன் உயிரிழந்ததாக அவரது குடும்பத்தினர் குற்றம் சாட்டியுள்ளனர்.இது குறித்து அவரது மனைவி எம்.மேரி கூறுகையில், எனது கணவரின் மரணம் குறித்து விசாரிக்காமல், போலீஸார் எங்களைத் தொடர்ந்து துன்புறுத்தி வருகின்றனர். எங்கள் குற்றச்சாட்டு தொடர்பாக இதுவரை ஒரு போலீஸார் கூட கைது செய்யப்பட்டவில்லை என்று தெரிவித்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments