முகப்பு
தற்போதைய செய்திகள்

மாவோயிஸ்ட் தாக்குதலில் அதிகாரி பலி

சத்தீஸ்கர் மாநிலம் தாம்தாரி மாவட்டத்தில் இன்று மத்திய ரிசர்வ் படை (சி.ஆர்.பி.எப்.) போலீஸார் 50 பேர் தேடுதல் மாவோயிஸ்ட் வேட்டையில் ஈடுபட்டனர். நகரியில் இருந்து 15 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள கல்லாரி கிராமத்தில் அவர்கள் சென்றபோது, மாவோயிஸ்ட் தீவிரவாதிகள் மறைந்திருந்து தாக்குதலில்

Updated On : 1 ஜூன் 2013, 6:32 pm IST
பகிர்:

சத்தீஸ்கர் மாநிலம் தாம்தாரி மாவட்டத்தில் இன்று மத்திய ரிசர்வ் படை (சி.ஆர்.பி.எப்.) போலீஸார் 50 பேர் தேடுதல் மாவோயிஸ்ட் வேட்டையில் ஈடுபட்டனர். நகரியில் இருந்து 15 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள கல்லாரி கிராமத்தில் அவர்கள் சென்றபோது, மாவோயிஸ்ட் தீவிரவாதிகள் மறைந்திருந்து தாக்குதலில் ஈடுபட்டனர். இந்த தாக்குதலில் சி.ஆர்.பி.எப். துணை கமாண்டர், எஸ்.கே.தாஸ் இறந்தார்.2 வீரர்கள் காயமடைந்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments