இந்தோனேஷியன் சூப்பர் சீரிஸ் பேட்மிண்டன்: முதல் சுற்றில் சாய்னா வெற்றி
இந்தோனேஷியன் சூப்பர் சீரிஸ் பேட்மிண்டன் போட்டி ஜகர்தாவில் இன்று தொடங்கியது. இன்று நடைபெற்ற மகளிர் ஒற்றையர் பிரிவு முதல் சுற்று ஆட்டத்தில், உள்ளூர் வீராங்கனையான லின்டாவெனி
Updated On : 3 ஜனவரி, 2024 at 3:12 PM
இந்தோனேஷியன் சூப்பர் சீரிஸ் பேட்மிண்டன் போட்டி ஜகர்தாவில் இன்று தொடங்கியது. இன்று நடைபெற்ற மகளிர் ஒற்றையர் பிரிவு முதல் சுற்று ஆட்டத்தில், உள்ளூர் வீராங்கனையான லின்டாவெனி பானட்ரியுடன் சாய்னா நேவால் மோதினார். இப்போட்டியில் 21-17, 27-29, 21-13 என்ற செட்கணக்கில் சாய்னா வெற்றி பெற்றார்.