முகப்பு
தற்போதைய செய்திகள்

நெல்சன் மண்டேலா தொடர்ந்து கவலைக்கிடம்

தென்னாப்ரிக்காவின் முன்னாள் அதிபர் நெல்சன் மண்டேலா தொடர்ந்து கவலைக்கிடமான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

Updated On : 12 ஜூன் 2013, 11:10 am IST
பகிர்:

தென்னாப்ரிக்காவின் முன்னாள் அதிபர் நெல்சன் மண்டேலா தொடர்ந்து கவலைக்கிடமான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

நுரையீரலில் தொற்று ஏற்பட்டு உயிருக்கு ஆபத்தான நிலையில் 4வது நாளாக மருத்துவமனையில் நெல்சன் மண்டேலா சிகிச்சை பெற்று வருகிறார்.

அவருக்கு சிகிச்சை அளித்து வரும் மருத்துவக் குழுவினரை, அதிபர் ஜேகப் ஸுமா சந்தித்துப் பேசினார். அவர் தொடர்ந்து கவலைக்கிடமான நிலையில்தான் இருப்பதாகத் தெரிவித்தார்.

Advertisement

Advertisement

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.