முகப்பு
தற்போதைய செய்திகள்

உயர்வான நிலையில் நிறைவு பெற்றது வர்த்தகம்

54 புள்ளிகள் உயர்வான நிலையில் நிறைவு பெற்றது பங்கு வர்த்தகம்

Updated On : 21 ஜூன் 2013, 4:14 pm IST
பகிர்:

54 புள்ளிகள் உயர்வான நிலையில் நிறைவு பெற்றது பங்கு வர்த்தகம்

சென்செக்ஸ் 54 புள்ளிகள் உயர்ந்து 18,744 என்ற நிலையிலும், நிப்டி 11 புள்ளிகள் உயர்ந்து 5,667 என்ற நிலையிலும் இருக்கும் போது நிறைவு பெற்றது.

ஹிண்டால்கோ, ஓஎன்ஜிசி, ரான்பாக்ஸி, என்எம்டிசி உள்ளிட்ட நிறுவனப் பங்குகள் லாபத்தையும், பிஎன்பீ, ரிலையன்ஸ் இன்ப்ரா, சன் பார்மா, பேங்க் ஆப் பரோடா உள்ளிட்ட நிறுவனப் பங்குகள் நட்டத்தையும் அடைந்தன.

Advertisement

Advertisement

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.