முகப்பு
தற்போதைய செய்திகள்

தஞ்சாவூர் டி.ஐ.ஜி. மதுரை சிறைத்துறை சரகத்துக்கு மாற்றம்

தமிழக காவல்துறையின் தஞ்சாவூர் சரக டி.ஐ.ஜி.யாக இருந்த வி.எச். முகம்மது ஹனிபாவை, தமிழக சிறைத்துறையின் மதுரை சரக டி.ஐ.ஜி.யாக மாற்றி உள்துறை முதன்மைச் செயலர் நிரஞ்சன் மார்ட்டி

Updated On : 1 ஜூலை 2013, 8:38 pm IST
பகிர்:

தஞ்சாவூர் சரக டி.ஐ.ஜி. வி.எச்.முகம்மது ஹனிபாவை தமிழக சிறைத்துறையின் மதுரை சரக டி.ஐ.ஜி.யாக மாற்றி தமிழக உள்துறை முதன்மைச் செயலர் நிரஞ்சன் மார்ட்டி இன்று உத்தரவிட்டார்.

தமிழக காவல்துறையின் தஞ்சாவூர் சரக டி.ஐ.ஜி.யாக இருந்த வி.எச். முகம்மது ஹனிபாவை, தமிழக சிறைத்துறையின் மதுரை சரக டி.ஐ.ஜி.யாக மாற்றி உள்துறை முதன்மைச் செயலர் நிரஞ்சன் மார்ட்டி உத்தரவிட்டார். இந்த பொறுப்புக்கு முகம்மது ஹனிபா, தாற்காலிகமாக நியமிக்கப்பட்டுள்ளதாக நிரஞ்சன் மார்ட்டி தனது உத்தரவில் குறிப்பிட்டுள்ளார். புதிய பொறுப்பை முகம்மது ஹனிபா ஓரிரு நாள்களில் ஏற்பார் என சிறைத்துறை வட்டாரங்கள் தெரிவித்தன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.