புல்வாமா துப்பாக்கிச் சண்டை : காவலர் உயிரிழப்பு
ஸ்ரீநகரில் இன்று நடைபெற்ற துப்பாக்கிச் சண்டையில் காவலர் ஒருவர் உயிரிழந்தார். தாக்குதல் நடத்திய பயங்கரவாதி சுட்டுக் கொல்லப்பட்டான்.
ஸ்ரீநகரில் இன்று நடைபெற்ற துப்பாக்கிச் சண்டையில் காவலர் ஒருவர் உயிரிழந்தார். தாக்குதல் நடத்திய பயங்கரவாதி சுட்டுக் கொல்லப்பட்டான்.
காஷ்மீர் மாநிலம் புல்வாமா மாவட்டத்தில் பயங்கரவாதிகளுக்கும், பாதுகாப்புப் படை வீரர்களுக்கும் இடையே கடும் துப்பாக்கிச் சண்டை நடைபெற்றது. இதில், ஒரு காவல்துறை வீரர் துப்பாக்கிக் குண்டு காயமடைந்து உயிரிழந்தார்.
மேலும் இரண்டு வீரர்கள் காயமடைந்து மருத்துவனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
Advertisement
Advertisement