முகப்பு
தற்போதைய செய்திகள்

மாருதி மொத்த விற்பனை 12.6% ஆக சரிவு

இந்தியாவின் கார் உற்பத்தியில் முன்னணியில் உள்ள மாருதி சுசூகி இந்தியா நிறுவனத்தின் ஜூன் மாத மொத்த விற்பனை 12.6% ஆக சரிந்துள்ளது.

Updated On : 1 ஜூலை 2013, 2:15 pm IST
பகிர்:

இந்தியாவின் கார் உற்பத்தியில் முன்னணியில் உள்ள மாருதி சுசூகி இந்தியா நிறுவனத்தின் ஜூன் மாத மொத்த விற்பனை 12.6% ஆக சரிந்துள்ளது.

கடந்த ஜூன் மாதத்தில் மாருதி சுசூகி நிறுவனத்தின் மொத்த கார் விற்பனை 84,455 ஆக குறைந்துள்ளது.

கடந்த ஆண்டு இதே ஜூன் மாதம் 96,597 வாகனங்கள் விற்பனை செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.