முகப்பு
தற்போதைய செய்திகள்

புதிய மாநிலங்கள் உருவாக்கம் நாட்டை பலவீனமாக்கும் : ஹசாரே

புதிய மாநிலங்கள் உருவாக்குவது நாட்டையே பலவீனமாக்கும் என்று சமூக ஆர்வலர் அண்ணா ஹசாரே தெரிவித்துள்ளார்.

Updated On : 1 ஆகஸ்ட் 2013, 5:21 pm IST
பகிர்:

புதிய மாநிலங்கள் உருவாக்குவது நாட்டையே பலவீனமாக்கும் என்று சமூக ஆர்வலர் அண்ணா ஹசாரே தெரிவித்துள்ளார்.

தெலங்கானா உருவாக்குவது, பல்வேறு மாநிலங்களில் தனி மாநிலம் கோரி போராடி வரும் போராட்டங்களை ஊக்குவிப்பதோடு, நாட்டையே பலவீனமாக்கும் என்று ஹசாரே கூறினார்.

ஆந்திர மாநிலத்தைப் பிரித்து தெலங்கான என்ற தனி மாநிலத்தை அமைக்க மத்திய அரசு ஒப்புதல்  அளித்திருப்பது குறித்து அண்ணா ஹசாரே இவ்வாறு கருத்துத் தெரிவித்துள்ளார்.

Advertisement

Advertisement

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.