முகப்பு
தற்போதைய செய்திகள்

வரும் நாடாளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சி தோல்வி அடையும்: மோடி

மத்திய அரசு மீது மக்கள் நம்பிக்கையை இழந்து விட்டனர்.எல்லையில் ஐந்து ராணுவ வீரரகள் கொல்லப்பட்ட விவகாரத்தில்  மத்திய அரசு தோல்வி அடைந்து விட்டது. காஷ்மீரிலும் வன்முறையை கட்டுப்படுத்த முதல்வர்

Updated On : 11 ஆகஸ்ட் 2013, 5:59 pm IST
பகிர்:

புதிய பாரதத்தின் இளைஞர் முழக்கம் என்ற தலைப்பில் ஐதராபாத் லால்பகதூர் மைதானத்தில்  நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் மோடி பேசியதாவது: மத்திய அரசு மீது மக்கள் நம்பிக்கையை இழந்து விட்டனர்.எல்லையில் ஐந்து ராணுவ வீரரகள் கொல்லப்பட்ட விவகாரத்தில்  மத்திய அரசு தோல்வி அடைந்து விட்டது. காஷ்மீரிலும் வன்முறையை கட்டுப்படுத்த முதல்வர் உமர் அப்துல்லா முயற்சி தோல்வியில் முடிந்துள்ளது. வரும் நாடாளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சி தோல்வி அடையும் என்று அவர் தெரிவிததார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.