முகப்பு
தற்போதைய செய்திகள்

இந்திய ரூபாயின் மதிப்பு 65 ஆக சரிவு

இந்திய ரூபாயின் மதிப்பு தொடர்ந்து சரிவை அடைந்து வரும் நிலையில், வியாழக்கிழமை காலை 65 ஆக சரிவடைந்துள்ளது.

Updated On : 22 ஆகஸ்ட் 2013, 10:25 am IST
பகிர்:

இந்திய ரூபாயின் மதிப்பு தொடர்ந்து சரிவை அடைந்து வரும் நிலையில், வியாழக்கிழமை காலை 65 ஆக சரிவடைந்துள்ளது.

இன்று காலை வர்த்தகத்தின் போது, ஒரு அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 65 ஆக இருந்தது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.