முகப்பு
தற்போதைய செய்திகள்

கெலமங்கலம் அருகே இளைஞர் எரித்துக் கொலை

கெலமங்கலம் அருகே உளள தமண்டரபபள்ளி கிராமத்தில் 30 வயது மதிக்கதக்க இளைஞர் படுகொலை செய்து எரிக்கப்பட்ட நிலையில் கிடந்தது. இதனைப் பார்த்த பொதுமக்கள் கெலமஙகலம் காவல் நிலையததில் புகார் தெரிவிóத்தனர்.அóவர் கழுத்தில் ஓம் சக்தி டாலர் போட்டிருநதார்.கையில் கண்ணன் மோதிரம் போட்டிருந்தார்.

Updated On : 29 ஜூன் 2013, 11:13 pm IST
பகிர்:

கெலமங்கலம் அருகே உளள தமண்டரபபள்ளி கிராமத்தில் 30 வயது மதிக்கதக்க இளைஞர் படுகொலை செய்து எரிக்கப்பட்ட நிலையில் கிடந்தது. இதனைப் பார்த்த பொதுமக்கள் கெலமஙகலம் காவல் நிலையததில் புகார் தெரிவிóத்தனர்.அóவர் கழுத்தில் ஓம் சக்தி டாலர் போட்டிருநதார்.கையில் கண்ணன் மோதிரம் போட்டிருந்தார்.

டி.எஸ்.பி. ராதாகிருஷ்ணன் தலைமையில் போலீஸாசடலத்தைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக தருமபுரி அரசு மருத்துவனைக்கு அனுப்பி வைத்தனர்.

கொலைக்கான காரணம் என்ன கொலை செய்யப்பட்டவர் யார் என்பது குறித்து கெலமங்கலம் காவல் நிலையத்தில் போலீஸார் வழக்குப பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Advertisement

Advertisement

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments