முகப்பு
தற்போதைய செய்திகள்

6வது ஐ.பி.எல். கிரிக்கெட்: கொல்கத்தா வெற்றி

6வது ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரில் லீக் சுற்றில் இன்று கொல்கத்தா அணியுடன் பெங்களூர் அணி மோதுகிறது. இந்த போட்டியில் டாஸ் வென்ற கொல்கத்தா அணி முதலில் பீல்டிங் செய்ய முடிவு

Updated On : 12 மே 2013, 7:34 pm IST
பகிர்:

6வது ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரில் லீக் சுற்றில் இன்று கொல்கத்தா அணியுடன் பெங்களூர் அணி மோதுகிறது. இந்த போட்டியில் டாஸ் வென்ற கொல்கத்தா அணி முதலில் பீல்டிங் செய்ய முடிவு செய்தது.இதன்படி முதலில் பேட் செய்த பெங்களூர் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 9 விக்கெட் இழப்பிற்கு 115 ரன்கள் எடுத்தது.அதிகபட்சமாக கெயில் 33 ரன்கள் எடுத்தார்.

இதனையடுத்து 116 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன்  களம் இறங்கிய கொல்கத்தா அணி 19.2 ஓவர்களில் 5 விக்கெட் இழப்பிற்கு 116 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.