முகப்பு
தற்போதைய செய்திகள்

மே மாத இறுதிக்குள் புதிய பாடத்திட்ட புத்தகங்கள் வழங்கப்படும்: அமைச்சர் செங்கோட்டையன்

மே மாத இறுதிக்குள் புதிய பாடத்திட்ட புத்தகங்கள் வழங்கப்படும் என்று  அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துளார். 

Updated On : 5 ஏப்ரல் 2018, 4:03 pm IST
பகிர்:

மே மாத இறுதிக்குள் புதிய பாடத்திட்ட புத்தகங்கள் வழங்கப்படும் என்று  அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துளார். 

1, 6, 9 மற்றும் 11-ம் வகுப்புகளுக்கு மே மாத இறுதிக்குள் புதிய பாடத்திட்ட புத்தகங்கள் வழங்கப்படும் என்று அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். மேலும் காவிரி விவகாரத்தில் மத்திய அரசுக்கு அவதூறு வழக்கு மூலம் அழுத்தம் தரப்பட்டுள்ளது என்று அவர் கூறினார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments