முகப்பு
தற்போதைய செய்திகள்

பள்ளி கல்வித்துறை இயக்குனரின் அதிரடி உத்தரவு: பல பள்ளிகள் மூடப்படும் அபாயம்

நகர்ப்புற அரசு மேல்நிலை பள்ளிகளில் 30 மாணவர்களுக்கு குறைவாக உள்ள வகுப்புகளை மூட வேண்டும்.

Updated On : 18 ஏப்ரல் 2018, 6:20 pm IST
பகிர்:

சென்னை:  நகர்ப்புற அரசு மேல்நிலை பள்ளிகளில் 30 மாணவர்களுக்கு குறைவாக உள்ள வகுப்புகளை மூட வேண்டும்.

அதேபோல் கிராமப்புற அரசு மேல்நிலை பள்ளிகளில் 15 மாணவர்களுக்கு குறைவாக இருந்தால் வகுப்புகளை மூட வேண்டும் என பள்ளி கல்வித்துறை இயக்குனர் உத்தரவு பிறப்பித்துள்ளார். அவரின் இந்த  அதிரடி உத்தரவால் பல பள்ளிகள் மூடப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.