முகப்பு
தற்போதைய செய்திகள்

பாரதிதாசன் பிறந்த நாள்: முதல்வர் ஸ்டாலின் புகழஞ்சலி

தமிழையே தன் ஆயுதமாகக் கொண்டு, இனத்தின் பெருமையை முழக்கமிட்ட பாவேந்தர் பாரதிதாசனின் புகழ் குறித்து முதல்வர் பதிவு குறித்து..

Updated On : 29 ஏப்ரல் 2026, 11:18 am IST
பாவேந்தர் பாரதிதாசன் - எக்ஸ்
பகிர்:

தமிழையே தன் ஆயுதமாகக் கொண்டு, இனத்தின் பெருமையை முழக்கமிட்ட பாவேந்தர் பாரதிதாசனின் புகழ் என்றும் நிலைத்திருக்கட்டும்! என புரட்சிக்கவி பாவேந்தர் பிறந்த நாளை முன்னிட்டு முதல்வர் மு.க.ஸ்டாலின் எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.

பாரதிதாசனின் 136-வது பிறந்த நாளையொட்டி, முதல்வர் மு.க. ஸ்டாலின் தனது எக்ஸ் பக்கத்தில் புகழஞ்சலி செலுத்தியுள்ளார்.

அதில்,

Advertisement

Advertisement

தமிழையே தன் ஆயுதமாகக் கொண்டு, இனத்தின் பெருமையை முழக்கமிட்ட பாவேந்தர் பாரதிதாசனின் புகழ் என்றும் நிலைத்திருக்கட்டும்!

தன் கவிதைகளின் வாயிலாகத் தமிழின் இனிமையையும், தமிழ் மக்களின் உயர்வுக்கான வழியையும் வெளிப்படுத்தியவர் புரட்சிக்கவிஞர் பாரதிதாசன்.

பாவேந்தரின் உறுதியான, வீரம் செறிந்த தமிழ், ஒளியென நம் இனத்திற்குத் துணையாக நிற்கட்டும்! என குறிப்பிட்டுள்ளார்.

summary

May the glory of Paavendhar Bharathidasan, who wielded Tamil as his weapon and proclaimed the pride of the race, live forever!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments