முன்னாள் முதல்வர் கருணாநிதி பிறந்த நாள் - புகைப்படங்கள்
முன்னாள் முதல்வர் கலைஞர் கருணாநிதியின் 103 ஆவது பிறந்தநாளை முன்னிட்டு அவருக்கு மலர்தூவி அஞ்சலி செலுத்திய திமுக தலைவரும் முன்னாள் தமிழக முதல்வருமான மு.க. ஸ்டாலின் உடன் கட்சியின் இளைஞர் அணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் மற்றும் பலர்.
முன்னாள் முதல்வர் மு. கருணாநிதியின் பிறந்தநாளை முன்னிட்டு அவருக்கு மலர்தூவி அஞ்சலி செலுத்திய திமுக தலைவரும் முன்னாள் தமிழக முதல்வருமான மு.க. ஸ்டாலின் உடன் இளைஞர் அணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின்.
முன்னாள் முதல்வர் மு. கருணாநிதியின் பிறந்தநாளை முன்னிட்டு அவருக்கு மலர்தூவி அஞ்சலி செலுத்திய, திமுக தலைவரும் முன்னாள் முதல்வருமான மு.க. ஸ்டாலின், கட்சியின் இளைஞர் அணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் மற்றும் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி கருணாநிதி உடன் திமுக முன்னாள் அமைச்சர் உள்ளிட்டோரும் மரியாதை செலுத்தினர்.
சென்னை மெரினாவில் உள்ள கருணாநிதி நினைவிடத்தில் திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் மலர்தூவி மரியாதை செலுத்தினார்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.