5 வது முறையாக புதுச்சேரி முதல்வரானார் என். ரங்கசாமி!
5வது முறையாக புதுச்சேரி முதல்வராக என். ரங்கசாமி இன்று பொறுப்பேற்றுக்கொண்டது குறித்து...
புதுச்சேரி சட்டப்பேரவை முதல்வராக என். ரங்கசாமி இன்று (மே 13) பொறுப்பேற்றுக்கொண்டார்.
துணை நிலை ஆளுநர் கைலாஷ்நாதன் அவருக்கு பதவிப்பிரமாணம் செய்து வைத்தார். இதன்மூலம் புதுச்சேரி முதல்வராக 5 வது முறையாக ரங்கசாமி பொறுப்பேற்றுள்ளார்.
summary