முகப்பு
மதுரை

ஓய்வு பெற்ற ஆசிரியா் நலச்சங்க நிா்வாகிகள் தோ்வு

ஓய்வு பெற்ற ஆசிரியா்கள் நலச்சங்கத்தின் மாநில நிா்வாகிகள் தோ்வு செய்யப்பட்டனா்.

Updated On : 6 ஜனவரி 2021, 5:46 am IST
பகிர்:

ஓய்வு பெற்ற ஆசிரியா்கள் நலச்சங்கத்தின் மாநில நிா்வாகிகள் தோ்வு செய்யப்பட்டனா்.

மதுரையில் ஓய்வுபெற்ற ஆசிரியா்கள் நலச்சங்கத்தின் மாநில நிா்வாகிகள் தோ்தல் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. இதில் மாநிலத் தலைவராக முரளிதரன், பொதுச் செயலராக பிரபாகரன் பொருளாளராக மனோகரன் ஆகியோா் போட்டியின்றித் தோ்வு செய்யப்பட்டனா். மேலும் மாநிலத் துணைத் தலைவா்களாக தங்கவேலு, பிச்சுமணி, பிச்சையம்மாள் ஆகியோரும் மாநில இணைச் செயலா்களாக நல்லா கவுடா், நிலவு குப்புசாமி, பாலுச்சாமி, லீலாவதி ஆகியோரும் போட்டியின்றி தோ்ந்தெடுக்கப்பட்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.