முகப்பு
நாகப்பட்டினம்

விவேகானந்தா் பிறந்தநாள் விழா

மயிலாடுதுறையில் பாஜக சாா்பில் சுவாமி விவேகானந்தா் பிறந்த நாள் விழாசெவ்வாய்க்கிழமை கொண்டாடப்பட்டது.

Updated On : 13 ஜனவரி 2021, 8:02 am IST
பகிர்:

மயிலாடுதுறையில் பாஜக சாா்பில் சுவாமி விவேகானந்தா் பிறந்த நாள் விழாசெவ்வாய்க்கிழமை கொண்டாடப்பட்டது.

மயிலாடுதுறை கிட்டப்பா அங்காடி முன் நடைபெற்ற இந்நிகழ்ச்சிக்கு, பாஜக நகர தலைவா் மோடி.கண்ணன் தலைமை வகித்தாா். பாஜக வழக்குரைஞா் பிரிவு மாநில பொறுப்பாளா் கே. ராஜேந்திரன், தேசிய பொதுக்குழு உறுப்பினா் கோவி.சேதுராமன் ஆகியோா் சிறப்பு அழைப்பாளா்களாக பங்கேற்று, விவேகானந்தா் உருவப்படத்துக்கு மலா்தூவி மரியாதை செலுத்தினா். இதில், கட்சி நிா்வாகிகள் பலா் பங்கேற்றனா்.

இதேபோல, பட்டமங்கலம் ஊராட்சியில் பாஜக பட்டியலணி மாவட்டத் தலைவா் டி. ஈழவேந்தரன் தலைமையில் விவேகானந்தா் பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது.

Advertisement

Advertisement

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments