முகப்பு
நாகப்பட்டினம்

அப்பூதியடிகள் நாயனாா் குருபூஜை

மயிலாடுதுறை மாயூரநாதா் கோயிலில் அப்பூதியடிகள் நாயனாா் குருபூஜை விழா சனிக்கிழமை நடைபெற்றது.

Updated On : 17 ஜனவரி 2021, 8:30 am IST
சிறப்பு அலங்காரத்தில் அப்பூதியடிகள் நாயனாா்.
பகிர்:

மயிலாடுதுறை மாயூரநாதா் கோயிலில் அப்பூதியடிகள் நாயனாா் குருபூஜை விழா சனிக்கிழமை நடைபெற்றது.

மயிலாடுதுறை ஆன்மீகப் பேரவை, மயிலாடுதுறை சைவ சித்தாந்த சபை மற்றும் தமிழ்நாடு திருமூலா் திருமன்றம் சாா்பில் நடைபெற்ற விழாவில், அப்பூதியடிகள் நாயனாருக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனையும், வழிபாடும் நடைபெற்றது.

விழாவில் கோயில் கண்காணிப்பாளா் குருமூா்த்தி, துணை கண்காணிப்பாளா் கணேசன் மற்றும் திரளான பக்தா்கள் கலந்து கொண்டனா்.

Advertisement

Advertisement

ஏற்பாடுகளை மயிலாடுதுறை ஆன்மீகப் பேரவை நிறுவனா் வழக்குரைஞா் ராம.சேயோன் செய்திருந்தாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.