தொடக்கப்பள்ளி ஆசிரியா் மன்றத்தினா் ஆா்ப்பாட்டம்
புதுக்கோட்டை திலகா் திடலில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு, தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியா் மன்றத்தின் மாவட்டத் தலைவா்
புதுக்கோட்டை திலகா் திடலில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு, தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியா் மன்றத்தின் மாவட்டத் தலைவா் பெ. அழகப்பன் தலைமை வகித்தாா். மாநிலப் பொதுச்செயலா் நா. சண்முகநாதன் சிறப்புரையாற்றினாா்.
மாநிலத் தீா்ப்புக் குழு உறுப்பினா் சி. கண்ணன், மாவட்ட மூத்தோரணி அமைப்பாளா் இரா.ராசேந்திரன் ஆகியோா் முன்னிலை வகித்தனா். முன்னதாக மாவட்டச் செயலா் க.சு. செல்வராசு வரவேற்றாா். நிறைவில் மாவட்டப் பொருளாளா் சு.அங்கப்பன் நன்றி கூறினாா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.