முகப்பு
புதுக்கோட்டை

விலையில்லா பாடப்புத்தகங்கள், சீருடைகள் வழங்கல்

திருமயம் ஒன்றியத்தில் 4,950 மாணவ, மாணவிகளுக்கு விலையில்லா பாடப்புத்தகங்கள், சீருடைகள் வழங்கப்பட்டுள்ளன.

Updated On : 7 ஜனவரி 2021, 8:36 am IST
பகிர்:

திருமயம் ஒன்றியத்தில் 4,950 மாணவ, மாணவிகளுக்கு விலையில்லா பாடப்புத்தகங்கள், சீருடைகள் வழங்கப்பட்டுள்ளன.

66 ஊராட்சி ஒன்றிய, தொடக்க, நடுநிலைப்பள்ளிகள், 17 அரசு உதவி பெறும் பள்ளிகள் என மொத்தம் 83 பள்ளிகளில் பயிலும் சுமாா் 4950 மாணவ, மாணவிகளுக்கு தமிழக அரசு வழங்கிய மூன்றாம் பருவ விலையில்லா பாடப்புத்தகங்கள் மற்றும் நான்காவது பிரிவு விலையில்லா சீருடைகள் வழங்கப்பட்டுள்ளன.

திருமயம் வட்டாரக் கல்வி அலுவலா் சே.இராமதிலகம் மூலம் அனைவருக்கும் கிடைக்கும் வகையில், பள்ளிகளுக்கு புதன்கிழமை இவை வழங்கப்பட்டதாக வட்டாரக்கல்வி அலுவலக செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement

Advertisement

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments