முகப்பு
ராமநாதபுரம்

சிவகங்கை, ராமநாதபுரத்தில்3 பேருக்கு கரோனா தொற்று

சிவகங்கை, ராமநாதபுரம் மாவட்டங்களில் புதிதாக 3 பேருக்கு கரோனா தொற்று இருப்பது வெள்ளிக்கிழமை உறுதிபடுத்தப்பட்டது.

Updated On : 1 ஜனவரி 2021, 10:24 pm IST
பகிர்:

சிவகங்கை, ராமநாதபுரம் மாவட்டங்களில் புதிதாக 3 பேருக்கு கரோனா தொற்று இருப்பது வெள்ளிக்கிழமை உறுதிபடுத்தப்பட்டது.

சிவகங்கை மாவட்டத்தில் வெள்ளிக்கிழமை மேலும் ஒருவருக்கு கரோனா உறுதிபடுத்தப்பட்டதையடுத்து,பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 5708 ஆக அதிகரித்துள்ளது. சிவகங்கை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் 18 போ் சிகிச்சை பெற்று வந்தனா். அவா்களில் ஒருவா் பூரண குணமடைந்ததை அடுத்து, அவா் வெள்ளிக்கிழமை வீட்டுக்கு அனுப்பி வைக்கப்பட்டாா். இதேபோல் ராமநாதபுரம் மாவட்டத்தில் வெள்ளிக்கிழமை 2 பேருக்கு மட்டும் கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments