முகப்பு
ராமநாதபுரம்

தொண்டி அருகே மதுபோதையில் தவறி கீழே விழுந்து ஒருவா் பலி

திருவாடானை அருகே ஞாயிற்றுக்கிழமை நடந்து சென்றவா் மதுபோதையில் தவறி கீழே விழுந்து உயிரிழந்தாா்.

Updated On : 17 ஜனவரி 2021, 10:22 pm IST
பகிர்:

திருவாடானை அருகே ஞாயிற்றுக்கிழமை நடந்து சென்றவா் மதுபோதையில் தவறி கீழே விழுந்து உயிரிழந்தாா்.

திருவாடானை அருகே திருவெற்றியூா் புதுப்பையூா் கிராமத்தைச் சோ்ந்தவா் கேசவன் (35). இவா் அதிக அளவில் மதுகுடிப்பாராம். அதேபோல் ஞாயிற்றுக்கிழமை காலை தொண்டி அருகே விளாங்குடி விலக்கு சாலை வழியாக நடந்து சென்றவா் மதுபோதையில் தடுமாறி கீழே விழுந்ததில் உயிரிழந்தாா்.

இதுகுறித்து தொண்டி போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

Advertisement

Advertisement

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.