முகப்பு
ஆன்மிகம்

8-ம் ஆண்டு சிவராத்திரி விழா

ஸ்ரீபெரும்புதூர் வட்டம், ஆதனூர் கிராமத்தில் எழுந்தருளியுள்ள காமாட்சி அம்மன் சமேத ஸ்ரீகைலாசநாதர்

Updated On : 2 மார்ச், 2013 at 2:22 AM
பகிர்:
Updated On : 3 ஜனவரி, 2024 at 3:04 PM

ஸ்ரீபெரும்புதூர் வட்டம், ஆதனூர் கிராமத்தில் எழுந்தருளியுள்ள காமாட்சி அம்மன் சமேத ஸ்ரீகைலாசநாதர். இக்கோயிலில் மகா சிவராத்திரியையொட்டி வரும் 10-ம் தேதி அபிஷேகம் மற்றும் சிறப்புப் பூஜைகள் நடைபெறவுள்ளன. கோயில் அறக்கட்டளைத் தலைவர் ஏ.ரமேஷ் உள்ளிட்டோர் விழா ஏற்பாடுகளை செய்துள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.