சேலத்தில் ரூ.7.11 கோடிக்கு மது விற்பனை
புத்தாண்டை முன்னிட்டு சேலம் மாவட்டத்தில் ரூ. 7.11 கோடிக்கு மது விற்பனை நடந்துள்ளது.
புத்தாண்டை முன்னிட்டு சேலம் மாவட்டத்தில் ரூ. 7.11 கோடிக்கு மது விற்பனை நடந்துள்ளது.
சேலம் மாவட்டத்தில் 220 டாஸ்மாக் கடைகள் செயல்பட்டு வருகின்றன. புத்தாண்டை முன்னிட்டு அனைத்துக் கடைகளிலும் மது வாங்க வியாழக்கிழமை மாலை முதல் கூட்டம் அலைமோதியது. புத்தாண்டை முன்னிட்டு ஒரே நாளில் ரூ. 7.11 கோடிக்கு மது விற்பனையாகி உள்ளதாக டாஸ்மாக் அதிகாரிகள் தெரிவித்தனா்.
சேலம் மாவட்டத்தில் நாளொன்றுக்கு ரூ. 4.5 கோடி முதல் ரூ. 5 கோடி வரை மது விற்பனை நடைபெறும் நிலையில், புத்தாண்டை முன்னிட்டு கூடுதலாக ரூ. 2 கோடிக்கு மது விற்பனை நடந்துள்ளது.
Advertisement
Advertisement
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.