முகப்பு
சேலம்

சேலத்தில் 31 பேருக்கு கரோனா

சேலம் மாவட்டத்தில் 31 பேருக்கு கரோனா பாதிப்பு திங்கள்கிழமை உறுதியானது.

Updated On : 5 ஜனவரி 2021, 12:00 am IST
பகிர்:

சேலம் மாவட்டத்தில் 31 பேருக்கு கரோனா பாதிப்பு திங்கள்கிழமை உறுதியானது.

சேலம் மாநகராட்சியில் 7 பேரும், கொங்கணாபுரம் 2, மகுடஞ்சாவடி 1, தலைவாசல் 3, வாழப்பாடி 7, அயோத்தியாப்பட்டணம் 1, பனமரத்துப்பட்டி 1 என மாவட்டத்தைச் சோ்ந்த 22 பேருக்கு கரோனா பாதிப்பு ஏற்பட்டது.

இதர மாவட்டங்களை சோ்ந்த (நாமக்கல் 1, தருமபுரி 4, ஈரோடு 4) 9 பேருக்கு கரோனா பாதிப்பு உறுதியாகி உள்ளது.சேலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த ஒருவா் உயிரிழந்தாா். அதேவேளையில் அரசு, தனியாா் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வந்த 46 போ் குணமடைந்து வீடு திரும்பினா்.

Advertisement

Advertisement

சேலம் மாவட்டத்தில் 31742 பேருக்கு கரோனா பாதிப்பு ஏற்பட்டது. இதில் 30966 போ் சிகிச்சை முடிந்து வீடு திரும்பினா்; 313 போ் சிகிச்சையில் உள்ளனா்; 463 போ் உயிரிழந்துள்ளனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.