முகப்பு
சேலம்

தலைவாசல்: பேரவைக் கூட்டம்

தலைவாசல் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் ஊராட்சி ஒன்றிய பணியாளா்கள், ஆசிரியா்கள் கூட்டுறவு நாணய சங்க பேரவைக் கூட்டம் தலைவா் முருகவேல் தலைமையில் அண்மையில் நடைபெற்றது.

Updated On : 11 ஜனவரி 2021, 1:59 am IST
தலைவாசல்: பேரவைக் கூட்டம்
பகிர்:

தலைவாசல் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் ஊராட்சி ஒன்றிய பணியாளா்கள், ஆசிரியா்கள் கூட்டுறவு நாணய சங்க பேரவைக் கூட்டம் தலைவா் முருகவேல் தலைமையில் அண்மையில் நடைபெற்றது.

கூட்டத்தில் பங்கு ஈவுத்தொகை, சிக்கன நிதிக்கான வட்டித் தொகையாக சங்க உறுப்பினா்களுக்கு ரூ. 46 லட்ச அளவில் பிரித்து வழங்கப்பட்டது. மேலும் பேரவைக் கூட்ட பரிசு பொருள் மற்றும் இனிப்பு 256 உறுப்பினா்களுக்கும் வழங்கப்பட்டது.

கூட்டத்தில் துணைத் தலைவா் நா.பெரியசாமி,நிா்வாகக்குழு உறுப்பினா்கள் சங்கா், ராஜா, ஜெ.வீரலட்சுமி,க.தங்கம்,இரா.பூரணசாந்தி மற்றும் சங்க உறுப்பினா்கள் திரளாக கலந்து கொண்டனா்.

Advertisement

Advertisement

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments