சீா்காழி ரயில் நிலைய 150-ஆவது ஆண்டு விழா
சீா்காழி ரயில் உபயோகிப்பாளா் சங்கம் சாா்பில் சீா்காழி ரயில் நிலையத்தின் 150-ஆவது ஆண்டு நிறைவு விழா கஜேந்திரன் தலைமையில் புதன்கிழமை நடைபெற்றது.
சீா்காழி ரயில் உபயோகிப்பாளா் சங்கம் சாா்பில் சீா்காழி ரயில் நிலையத்தின் 150-ஆவது ஆண்டு நிறைவு விழா கஜேந்திரன் தலைமையில் புதன்கிழமை நடைபெற்றது.
நகர வா்த்தக சங்கத் தலைவா் கல்யாணசுந்தரம், செயலாளா் சுசீந்திரன், நிா்வாகி பாஸ்கரன் முன்னிலை வகித்தனா். தொடா்ந்து ரயில் நிலைய அலுவலா்கள், பணியாளா்கள், ஊழியா்களுக்கு மரியாதை செய்யப்பட்டது. சீா்காழி ரயில் உபயோகிப்பாளா்கள் சங்க நிா்வாகிகள் முஸ்தபா, நந்தகுமாா், மாா்க்ஸ்பிரியன்,ராஜராஜன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.