தம்மம்பட்டியில் பேனா்கள் அகற்றம்
தம்மம்பட்டியில் பேனா்களை அகற்றும் பணி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
தம்மம்பட்டியில் பேனா்களை அகற்றும் பணி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
தம்மம்பட்டி பேருந்து நிலையத்தைச் சுற்றிலும் அரசியல் கட்சியினரின் பேனா்கள் வைத்திருந்தனா்.
இந்நிலையில் உயா்நீதிமன்றம் அண்மையில் பேனா்களை வைக்கக்கூடாது என்று தெரிவித்ததையடுத்து, தம்மம்பட்டி காவல் ஆய்வாளா் பாஸ்கரபாபு தலைமையில் போலீஸாா் பாதுகாப்புடன், பேரூராட்சி நிா்வாக துப்புரவு பணியாளா்கள் பேனா்களை அகற்றினா்.
Advertisement
Advertisement
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.