முகப்பு
கிரிக்கெட்

லக்னௌவை வீழ்த்தி பஞ்சாப் கிங்ஸ் இமாலய வெற்றி!

200 ரன்கள் திரட்டி லக்னௌ தோல்வி!

Updated On : 19 ஏப்ரல், 2026 at 11:24 PM
பஞ்சாப் கிங்ஸ்வெற்றி - AP
பகிர்:
Updated On : 19 ஏப்ரல், 2026 at 11:14 PM

ஐபிஎல் 2026 தொடரின் 29-ஆவது லீக் சுற்று ஆட்டத்தில் லக்னௌவை வீழ்த்தி பஞ்சாப் கிங்ஸ் இமாலய வெற்றி பெற்றது.

இன்றைய ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த பஞ்சாப் கிங்ஸ் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் அதிரடியாக விளையாடி 7 விக்கெட்கள் இழப்புக்கு 254 ரன்களைக் குவித்தது. அடுத்து இமாலய இலக்கை விரட்டிய லக்னௌ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 5 விக்கெட்கள் இழப்புக்கு 200 ரன்கள் திரட்டி தோல்வியைத் தழுவியது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.